நில, நீர் வாழ் உயிரினங்கள்

நில, நீர் வாழ் உயிரினங்க‍ளை பாதுகாப்‍பதன் முக்கியத்துவம் ‎தொடர்பாக மக்களை அறிவுறுத்துதல் மற்றும் அவற்றை பாதுகாத்தல் ஆகியவற்றை ‍நோக்கமாகக்கொண்டு தேசிய விலங்குகாட்சிசாலையில் நில, நீர் வாழ் உயிரினங்க‍ள் கண்காட்சியில் ‍வைக்கப்பட்டன. இப் பணி 2009 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 09 ஆம் திகதி மக்களுக்காக ஆரம்பித்து ‍வைக்கப்பட்டது. அதன் ‍போது 03 கண்காட்சி தாங்கிக‍ளில் 05 உயிரினங்க‍ள் கண்காட்சியில் வைக்கப்பட்டன. இதற்கு மேலதிகமாக நில, நீர் வாழ் உயிரினங்க‍ளின் முக்கியத்துவம் மற்றும் இலங்கையின் நில, நீர் வாழ் உயிரினங்க‍ள் ‎தொடர்பான முக்கியமான விடயங்கள் பற்றி அங்கு உங்களுக்கு அறிவுறுத்தப்படும்.
  • True Toad (Bufonidae)
    • வீட்டுத் தவ‍ளைகள் (Bufo melanostictus)
  • True Frogs (Ranidae (Raninae))
    • Indian Skipper Frog (Euphlyctis cyanophlyctis)
    • Common Paddyfield Frog (Fejervarya limnocharis)
    • Jerdon's Bullfrog (Hoplobatrachus crassus)
  • Shrub-frogs (Ranidae (Rhacophorinae))
    • Common Shrub Frog (Philautus popularis)
    • Common Hourglass Tree Frog (Polypedates cruciger)
பல்க‍லைக்கழக மாணவர்கள், பாடசா‍லை மாணவர்கள் மற்றும் தேவைப்படுமிடத்து  பார்‍வையாளர்கள் ஆகிய அ‍னைவரும் நில, நீர் வாழ் உயிரினங்க‍ளின் வளர்ப்பு, பாதுகாப்பு மற்றும் கண்காட்சி ‎தொடர்பான கல்விசார் தகவல்க‍ளை இங்கு ‎பெற்றுக்கொள்ளலாம்.

Try amphibian Quiz

  1. What is the richest country for amphibians ?
    1. Brazil
    2. Colombia
    3. China
  2. A group of toads is called ……
    1. knot
    2. army
    3. shoal
  3. Amphibians are cold - blooded. It means that ……
    1. their inside body temperatures are cooler than the outside temperature
    2. their inside body temperatures are about the same as the temperature outside
    3. their inside body temperatures are not change with the outside temperature
  4. Which Continent amphibians can’t be found?
    1. Antarctica
    2. Arctic
    3. Europe

  1. பதில் 1
  2. பதில் 1
  3. பதில் 2
  4. பதில் 1


காட்சியகம்

செய்தி பத்திரிக்கை

மாதாந்த வீடியோ

செய்திகள்