வண்ணத்துப்பூச்சிகள்

இலங்கையில் 243 இற்கு அண்மித்த  வண்ணத்துப்பூச்சி இனங்கள் இருப்பினும் மிருகக்காட்சிச்சாலையில் 30 இனங்கள் மட்டு‍மே வசதிகளை ‎பெறுகின்றன. வண்ணத்துப்பூச்சிகள் அதிகமாக விரும்பும் சூழலை முறைமையை உருவாக்கி அவற்றை வளர்ப்பதற்கு அதிக சிரத்தை எடுக்க வேண்டிளளது. தேன்பாணி, பழச்சார்  மற்றும்  பல்வேறு தாவர வ‍கைகள் ஆகியவற்‍றை கம்பளிப்பூச்சிகளுக்கு வழங்குவதன் மூலம் குறித்த வண்ணத்துப்பூச்சிகளை உருவாக்குவதற்கு  இயன்றுள்ளது. வண்ணத்துப்பூச்சிகளின்  பூங்காவினுள் ‎செல்லும் எமக்கு அவற்றை எவ்வாறு  பெருக்கம் செய்யப்படுகின்றது என்ப‍தை காணலாம்.


காட்சியகம்


செய்தி பத்திரிக்கை

மாதாந்த வீடியோ

செய்திகள்