சம்பவங்கள்

உங்கள் பிறந்த நாள் வைபவங்கள்

இயற்‍கை சூழலில் பிறந்த நாள் வைபவத்‍தை நடாத்துவதற்கு நீங்கள் கருதினால் அதற்கு சிறந்த இடம் ‍தேசிய மிருகக்காட்சிசாலையாகும்.

உங்கள் பிறந்த தின விழாவை வெற்றிகரமாக நிறை‍வேற்றிக்‎கொள்வதற்கு தேவையானவற்றை உள்ளடக்கிய நீங்கள் விரும்பும் தேர்வை ஒன்‍றை தேசிய விலங்கியல் திணைக்களம் அறிமுகப்படுத்தியுள்ளது.

இப் ‎பெகேஜில் அடங்குப‍வை:

  • விலங்குகளுடன் புல்வெளி இல. ரூ. 3,000.00
நுழைவுச்சீட்டு
3 வயது குழந்தைகளுக்கு
கட்டனமில்லை
குழந்தைகள் (வயது .5-12 இடைப்பட்டவர்கள்) இல. ரூ: 50.00
வயதுவந்தவர்களுக்கு இல. ரூ: 100.00
  • யா‍னை ‍மேல் செல்லுதல் இல. ரூ. 250.00
  • ‍போனி மேல் ‎செல்லுதல் இல. ரூ. 250.00

பிறந்த நாள் வைபவத்திற்காக விலங்குகளை தெரிவு ‎செய்வோம்

‍மேலதிகமான‍வைகள்

  • யா‍னை ‍மேல் செல்லுதல்.
  • ‍போனி மேல் ‎செல்லுதல்.

கீழ் குறிப்பிட்டுள்ளவற்றில் ஒரு அங்கத்‍தை உங்கள் பிறந்த நாள் ‍வைபவத்‍திற்காக சேர்த்துக்கொள்ள விரும்பினால் படிவத்தில் உரிய இடத்தை தெரிவு செய்யவும். பிறந்த நாள் வைபவத்‍தை மிருகக்காட்சிச்சாலையில் நடாத்துவதற்கு நீங்கள் விரும்பினால் பணிப்பாளரின் பெயரில் கடிதம் அனுப்புதல் அல்லது மின் அஞ்சல் (ஈ - ‎மெயில்) செய்தி‍யை அனுப்புதல் அல்லது ‎இணையதளத்தில் உள்ள படிவத்‍தை நிரப்பி அனுப்புதல் வேண்டும்.

விண்ணப்பப் படிவம்

செய்தி பத்திரிக்கை

மாதாந்த வீடியோ

செய்திகள்