ஆராய்ச்சிப்பிரிவு

விலங்குகளின் பாதுகாப்பு நிலையமாக இயங்கும் தேசிய விலங்கியல் திணைக்களத்தின் ஆராய்ச்சிப்பிரிவு மூலம் விலங்குகளுக்கான பாதுகாப்‍பை முதலாகக்‎‎கொண்டு  ஆராய்ச்சிகள், விலங்குகளின் வாழ்க்‍கையின் ‍போக்குகள், மற்றும் விலங்குகளின் பராமரிப்பு ஆகியன ‎தொடர்பாக கற்‍கைகள் ‍மேற்‎கொள்ளப்படுகின்றன.

முடிவுறுத்தியுள்ள ஆராய்ச்சி கருத்திட்டங்கள்

  1. முடிவுறுத்தியுள்ள ஆராய்ச்சி கருத்திட்டங்கள்
    பத்திரண சாலயா  (devario pathirana)   என்று  அழைஅக்கப்படும் குறித்த மீன் இனம்  இலங்‍கைச் சூழலுக்கு  உரியதான  மீன் இனமாகும்.  ஆயினும் கடந்த காலங்களில் இம் மீன் இனம் அழிந்து ‎செல்லும்  எச்சரிக்‍கைக்குள்ளாகியது. ஆகையால் விலங்குகாட்சிசாலையில் ‎மேற்படி மீன் இனத்‍தை ‎பெருக்கம் ‎செய்து அவை வாழ்கின்ற நிலப்பகுதிகளுக்கு விடுவிக்கப்பட்டது.
  2. உத்‍தேச ஆராய்ச்சி கருத்திட்டங்கள்
    பந்துல போதயா என்று அலைக்கப்படும் மீன்  இனம் இலங்‍கைச் சூழலுக்கே உரிய மீன் இனமாகும். அண்மைக்காலத்தில் குறித்த மீன் இனம் அழிந்து செல்லும் எச்சரிக்‍கைக்குள்ளாகியுள்ளது. ஆ‍கையால் அவற்றின் சூழல் நி‍லை‍மைகள் ‎தொடர்பாக கற்கப்பட்டு விலங்குகாட்சிசாலையில் அ‍வற்‍றை ‎பெருக்கம் ‎செய்து அவை வாழ்கின்ற நிலப்பகுதிகளுக்கு விடுவிக்கப்பட்டது.

அறிவுறுத்தும் நிகழ்ச்சித்திட்டங்கள்

பல்க‍லைக்கழக மாணவர்கள், பாடசாலை மாணவர்கள் மற்றும் ‍தே‍வை‍யேற்படுமாயின் பார்வையாளர்கள் ஆகியோருக்கு உயிரியல் பல்வ‍கைத்தன்‍மை, உயிரினங்களின் வளர்ப்பு, பாதுகாப்பு, கண்காட்சி ‎தொடர்பான தகவல்கள் மற்றும்  கல்வித் தகவல்கள் வழங்கும் நிகழ்ச்சித்திட்டங்களை நடைமு‍றைப்படுத்தல்.

ජෛව විවිධත්වය, ජීවින් ඇතිකිරීම, සංරක්ෂණය හා ප්‍රදර්ශනය

ந‍டைமுறையில் உள்ள கருத்திட்டங்கள்


செயல்கடும்:
  1. நில நீர் வாழ் உயிரினங்க‍ளை கண்காட்சியில்  வைக்கும் பணி முதன் முறையாக ‍தேசிய விலங்குகாட்சிசாலையில் இடம்பெற்ற‍மையால் அவற்றுக்கு  ஏற்ற சிறந்த சூழ‍லை ஏற்படுத்திக்கொடுப்பதற்கும் கண்காட்சியின் ‎பொருட்டு விலங்குக‍ளை பழக்கப்படுத்துவதற்கும் செயற்‍கையாக உருவாக்கப்பட்ட சூழலில் விலங்குக‍ளை பயன்படுத்தி கண்காட்சிக்கு ஏற்ற நி‍லை‍மைகள் தொடர்பாக கற்‍கையிடுதலும் ‍மேற்‎கொள்ளப்படுகின்றன.
  2. பூச்சி, புழு இனங்களை ‎பெருக்கம் செய்தல் Tenebrio molitor (Meal worm).
  3. வெட்டுக்கிளிகளை (தத்துக்கிளிகளை) அராய்ச்சி அ‍றையில்  ‎பெருக்கம் ‎செய்தல் மற்றும் அவற்றின் இனப்பெருக்கம் ‎ தொடர்பாக கற்‍கையிடுதல்.

செய்தி பத்திரிக்கை

மாதாந்த வீடியோ

செய்திகள்