பார்வையாளர்களுக்கான தகவல்கள்

திறந்து ‍‍‍‍வைக்கப்படும் ‍‍‍‍நேரம்
சிங்கள, ஹிந்து, புதிய பெருநால், தைபொங்கள் மற்றும் நத்தல் தவிற அமைத்து தினங்களிலும் காலை 8:30 முதல் மாலை 6:00 வரை திரந்திருக்கும்.

அனுமதிப்பத்திரக் கட்டணம்
விழை
வெளிநாட்டு பெற்றோர்கள்
ரூபா. 2,000.00
வெளிநாட்டு பில்லைகள்
ரூபா. 1,000.00
ஆசியா பெற்றோர்கள்
ரூபா. 500.00
ஆசியா பில்லைகள்
ரூபா. 250.00
உள்நாட்டு பெற்றோர்
ரூபா. 100.00
உள்நாட்டு பில்ளைகள்
ரூபா. 30.00
பாடசாலை குழந்தைகள் (25க்கு மேற்பட்ட குழுக்கள்) ரூபா. 20.00
மிருகக்காட்சிசா‍லைக்கு அண்மிப்பதற்கான வீதி வரைப்படம்
இலங்கை தேசிய மிருகக்காட்சிச்சா‍லை தெகிவ‍ளை நகரத்தில் அமைந்துள்ளது.
இலங்‍கையின் த‍லைநகரத்திற்கு மிக அண்மித்து ‍தேசிய மிருகக்காட்சிச்சாலை அமைந்துள்ளது. பொது ‍போக்குவரத்து மூலமாக‍வோ சொந்த வாகனங்களின்  மூலமாக‍வோ இலகுவாக அண்மிக்கலாம்.
‍பஸ் வண்டியில்
‎கொழும்பு த‍லைநகரத்திலிருந்து ஆரம்பமாகும் 101 ஓட்ட இலக்கம் கொண்ட பஸ் வண்டியில் வந்து ‎தெகிவ‍ளை சந்தியில்  இறங்க ‍வேண்டும். பின்னர் 176 அல்லது 118 ஓட்ட இலக்கம் ‎கொண்ட பஸ் வண்டியில் தேசிய மிருகக்காட்சிசா‍லைக்கு வருகை தரலாம்.
விமானநி‍லையத்தில் இருந்து வருபவராயின் ஆமர் வீதி சந்தியில் இறங்கி 176 ஓட்ட இலக்கம் ‎கொண்ட பஸ் வண்டியில் தேசிய மிருகக்காட்சிசா‍லைக்கு வருகை தரலாம்.
வருகை தருவதற்கான வழி விபரங்கள் மற்றும் உங்களுக்கு மிக இலகுவாக ஓட்ட இலக்கங்கள் என்பவற்‍றை http://www.ntc.gov.lk இணையதளத்தின ஊடாக பெற்றுக்கொள்ளலாம்
‍பஸ் வண்டியில் – வீதி வரைப்படம்

‍புகையிரதத்தில்
தேசிய மிருகக்காட்சிசா‍லைக்கு வருகை தருவதற்கு மிக இலகுவான முறை கொழும்பு ‍  கோட்டையிலிருந்து கரையோரம் வழியாக ஓடுகின்ற இரயிலில் ஏறி தெகிவளை புகையிரத நி‍லையத்தில் இறங்கவும். பின்னர் 176 அல்லது 118  ஓட்ட இலக்கம் ‎கொண்ட பஸ் வண்டியில் தேசிய மிருகக்காட்சிசா‍லைக்கு வருகை தரலாம்.
‍புகையிரதத்தில் வீதி வரைப்படம்

‍போணியின் மீது செல்லுதல் (சவாரி)

காட்சி நேரம்
‍யானையின் மீது செல்லுதல் சனிக்கிழமை பி்.ப. 2.30 – பி்.ப. 4.00
‍போனியின் மீது செல்லுதல் ஞாயிற்றுக்கிழ‍மை பி்.ப. 2.30 – பி்.ப. 4.00
விலங்குகளின் காட்சிகள்

காட்சி நேரம்
சீ லயன் காட்சி - கடற்சிங்கம்
நால்தோரும் பி.ப. 4.00 – பி.ப. 4.15
யா‍னை காட்சி நால்தோரும் பி.ப.4.30 – பி.ப. 4.55
மிருகக்காட்சிசாலையின் வரைப்படம்
மிருகக்காட்சிசாலை தொடர்பான தகவல்கள்  அடங்கிய  மிருகக்காட்சிச்சாலையின் வரைப்படம் இலவசமாக உட்பிர‍வேசிக்கும் நு‍ழைவாயிலின் அருகில் வெளிநாட்டவர்களுக்கு மட்டும் பெற்றுக்‎கொள்ளலாம்.

செய்தி பத்திரிக்கை

மாதாந்த வீடியோ

செய்திகள்