செயல்திறன்
|
கடற் சிங்கம் 2003 ம் ஆண்டு, வைகாசி மாதம் ஜப்பானிலிருந்து கொன்டுவரப்பட்ட சக்கு எனும் கடற்சிங்க குட்டியின் வருகையின் பின் கடற்சிங்க நிகழ்வானது. மிருககாட்சிசாலையில் பலரினதும் கருத்தை கவர்ந்ததொன்றாகும். விரைவில் தன்னை இப்புதிய சூழலிற்கு பழக்கப்படுத்திக் கொண்ட சக்குவை எமது பயிற்சியாளர் மூன்று மாதங்களில் பயிற்றுவித்தார். |
||||||||||||||||
|
சிம்பன்ஸீ கொழும்பு மிருகக்காட்சிசாலையின் பிரதான ஈர்ப்பாய் டோனி எனும் சிம்பன்சிக் குட்டி விளங்குகின்றது. தாயினால் நிராகரிக்கப்பட்ட டோனி எம்மால் பராமரிக்கப்பட்டு வளர்க்கப்பட்டது. நேர அட்டவணைக்கேற்ப தனது நாலாந்த கருமங்களையாற்றுவதை மக்கள் பார்த்து மகிழலாம்.
|
||||||||||||||||





