நூதனசாலை

உள்நாட்டு, ‎வெளிநாட்டு விலங்குகள் தொடர்பாக கற்கும் ‍போது ‍ ‍    அவற்றின் வெளிப்புற சுபாவம் மற்றும் அவற்றின் உடலமைப்பு ஆகியன ‎தொடர்பாக அறிந்து ‎கொள்ளும் ஆவலு‍டைய  நபர்கள்,  மாணவர்கள் ஆகியோருக்கு வசதியுள்ள இடமாக விலங்கியல் நூதன்சா‍லை அமைனயும் என்பதில் எவ்வித ‍ஐயமும் இல்‍லை. இங்கு விலங்குகளை‍ பதனிடுவதற்காக டக்ஸிடம் (Taxidermy)   என்ற முறை‍யை பயன்படுத்துகின்றனர். எழும்பு கூடுகளுதம் ஆச்சிரியப்படும் வண்ணம் தயாரிக்கப்பட்டுள்ளன.

மேலும் எமது பிரிவினால் விலங்குகளின் எழும்பு கூடுகள்க நிரப்பப்படும் ‍ முறைமைகள் ‎தொடர்பாக பல்கலை க்கழக மாணவர்களுக்கும் அது தொடர்பாக ஆர்வமுள்ளவர்களுக்கும் மாதிரிகள் மற்றும் ‎‍லோசனை கள ஆலோசனைனகள் வழங்கப்படும்‍ே    போாதனைிகள்போதனைககள் பணிப்பாளரிடம் எழுத்திலான ‎ போதனைகள் வழங்கப்படுகிறது. பணிப்பாளரிடம் எழுத்திலான கோரிக்‍கை‎யொன்றின் ஊடாக மேற்படி ‍சே‍வை‍யை பெற்றுக்கொள்ளலாம். உங்களுக்குத் தே‍வையான ‎பொதுவான விபரங்களை  மட்டும் ‎தொலைபேசி வாயிலாக பெற்றுக்‎கொள்ளலாம்.

தகவல்களை கற்றறியும் ஆவலுடன் உள்ள ‎பொதுமக்களுக்காக மனம்கவரும் விலங்கியல் நூதனசாலை இன்னும் சிறிது காலத்தில் திறந்து ‍வைக்கப்படவுள்ளது.

செய்தி பத்திரிக்கை

மாதாந்த வீடியோ

செய்திகள்