மிருக காட்சி சாலை மருத்துவமனை
|
விலங்குகளின் உடல்நல முகாமைத்துவம் உடல்நல முகாமைத்துவத்தின் ஊடாக மிருககாட்சிசாலையில் உள்ள விலங்குகளின் சுகாதார நிலைகளை உரிய வாறு பேணிச்செல்லுதல் கால்நடை மருத்துவப்பிரிவின் பிரதான நோக்கமாகும்.கால்நடை மருத்துவப் பிரிவானது, கால்நடை மருத்துவர், கல்வி, ஆராய்ச்சி உதவியாளர்கள் மற்றும் ஏனைய உதவியாளர்களைக் கொண்டு அமைந்துள்ளது. நோய் தரப்பு நடவடிக்கைகள்
ஆய்வுகூட பரிசோதனைகளை நடாத்தல்.
கல்வி நடவடிக்கைகள்
நீதிமன்றம் சார்ந்த வனவிலங்கு வழக்குகளிக்கான சேவை.
சாந்தப்படுத்தும் நடவடிக்கைகள் (விலங்குகளை மயக்குதல்)
ஆராய்ச்சி நடவடிக்கைகள் மிருககாட்சிசாலையில் உள்ள விலங்குகளின் போசனையை கண்காணித்தல்.
மிருககாட்ச்சிவாலையில் விலங்கு வளர்ப்புகளுக்கான வசதிகளை அளித்தல். முட்டை அடைகாக்கும் பொறியை நிர்மானித்தல். |
உடல்நல முகாமைத்துவத்தின் ஊடாக மிருககாட்சிசாலையில் உள்ள விலங்குகளின் சுகாதார நிலைகளை உரிய வாறு பேணிச்செல்லுதல் கால்நடை மருத்துவப்பிரிவின் பிரதான நோக்கமாகும்.





