வரலாறு
வரலாறு
|
தெஹிவலை மிருகக்காட்சிசாலை ஆரம்பித்த ஜோன் ஹாகென்பேர்க் விலங்குகளை சேர்க்கசில் ஈடுபடுத்தும் குடும்பத்தைச் சேந்தவர். இவர் விற்பனைக்காய் விலங்குகளைச் சேகரித்து இவ்விடத்தில் வைத்திருந்தார். ஐரோப்பாவில் பிரபலமான விலங்குகளுற்கான விற்பனைப் பிரதி நிதியாக இவரின் சஹோதரரான ஹார்ங் ஹகென்பேர்க் திகழ்ந்தார். விலங்குகளை ஏற்றுமதி செய்யமுன்பு வைத்திப்பதற்காக 5 ஏக்கரை தெஹிவலையில் 19ம் நூற்றான்டின் ஆரம்பகாலத்தில் வாங்கினார். இவ்விடம் இப்பிரதேசவாசிகளிடம் முக்கியத்துவம் பெற்றது. இச்சேகரிப்பு நிலையத்தில் இடப்பரப்பானது 11 ஏக்கர்களாக அதிகரிக்கப்பட்டது. பின்பு 1936ம் ஆண்டில் இன்நிலையம் அரசாங்கத்தினால் பொறுப்பேட்கப்பட்டது. படிப்படியாக இடவிஸ்தீரனமானது. தற்பொதுள்ள 25 ஏக்கர் (11 ஹெக்டயார்) அடைந்துள்ளது. தனது அலுவலக அறையில் திரு. ஜோன் ஹகென்பேர்க்,
|





