மிருகங்கள்
பாலூட்டும் பிராணி
பாலூட்டும் பிராணி
பாலூட்டிகள்
|
சிகப்பு கங்காருக்கள் மற்றும் வொலபி (Red Giant Kangaroos and Wallabies) என்று அழைக்கப்படும் இவை இரு இனங்களைச் கொண்டுள்ளன. அவுஸ்த்ரேலியா கண்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் மாசுபியாலியாக இவற்றை கண்காட்சியில் வைக்கப்படுகின்றன. . இவ்விரண்டு வகை விலங்கினங்களும் உரே கூண்டினுள் அமைதியாக வாழ்கின்றன. (eutheria). |
![]() |
||||||||
| இரண்டு இனங்களைச் சேர்ந்த யானைகள் மிருகக்காட்சிச்சாலையில் கண்காட்சியில் வைக்கப்படுகின்றன. அவை ஆசிய யானைகள் மற்றும் ஆபிரிக்க யானைகள் என்பனவாகும். ஆபிரிக்க யானைகள் நிலப்பகுதியில் வாழ்கின்ற மிகப்பெரிய விலங்கினமாகும். யானைகளின் அடங்கா நடத்தை உடலளவு, மற்றும் சமூக நடத்தைகள் ஆகியன பார்வையாளர்களை ஆச்சர்யமூட்டுகின்றன. | |||||||||
![]() |
ப்ரய்மேட்ஸ் (Primates) என்ற அழைப்பது ஒரு வகை குரங்கு இனமாகும். மனிதனுக்கு ஒத்ததாக உள்ளதால் பார்வையாளர்கள் அவற்றை மிகவும் விரும்புகின்றனர். மண்நிறமுடைய மற்றும் வாலில் வளையம் போன்ற உருவ அமைப்பினுடைய லீமர் இனத்தைச் சேர்ந்த 16 குரங்கு வகைகள் மிருகக்காட்சிச்சாலையில் கண்காட்சியில் வைக்கப்படுகின்றன. இவற்றுக்கிடையில் இலங்கைச் சூழலை சேர்ந்த களு வந்துரா( Faced Leaf Monkey) ஹலி வந்துரா (Toque Monkey) ரிலவா ( Spider monkey) என்று அழைக்கப்படும் 03 வகைகள் உள்ளன. மக்குளு ரிலவா (நெடுங்கால் குரங்குகள்) மற்றும் லேனவந்துரா என்றழைக்கப்படும் குரங்குகள் தமது கை, கால் மற்றும் வாலைக் கொண்டு பார்வையாளர்களின் மனதைக் கொள்ளைக்கொள்கின்ற வகையில் தமது திமைகளை காட்டுகின்றன. | ||||||||
| கிபுன், (Gibbons) ஒரன் உடங், (Orang Utans) மற்றும் சிம்பன்சி ஆகியன (Chimpanzees) பெருங் குடும்பத்தைச் செர்ந்த குரங்கினமாகும்) கிபுன் குரங்குகளின் சத்தமானது மிருகக்காட்சிச்சாலையின் பார்வையாளர்களாகிய நீங்களும் செவிமடுத்திருப்பீர்கள். ஒரன் உடன் சோடி தமது புதிய இல்லத்தில் தாம் விரும்பிய வாறு வாழ்கின்றன. அவை தம்மை பற்றி யாரும் கண்டுகொள்வதில்லை என்று நினைக்கின்றன. சன்ஜூ மற்றும் றோனி ஆகிய சிம்பன்சி இரண்டும் தமது பெற்றோர்களால் நிராகரிக்கப்பட்ட விலங்குகளாகும் ஆயினும் விலங்குகாட்சிசாலையின் பொறுப்பாளர்கள் அவற்றின் தாய் தந்தையின் பொறுப்புகளை நிறைவேற்றிவருவதுடன் அவற்றை பால்மா கொடுத்து வளர்த்துள்ளனர். | |||||||||
| இலங்கையின் புலி இனமானது இலங்கையின் பூனைக்குடும்பத்தை சேர்ந்த உறுப்பினராவதுடன் பெரிய பூனை வகையாகும். புலி உணவுச் சங்கிலியில் பிற விலங்குகளை சூறையாடும் விலங்காவதுடன் அதன் அழகான உடலமைப்பு அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. பெங்கால் டய்கர் (Bengal Tiger) தென் அமெரிக்கா ஜகுவர் (Jaguar). ஹயினா, (Hyaena) மற்றும் இலங்கை நாட்டு கரடிகள் பார்ப்போர்களை மகிழ்வூட்டச் செய்விக்கின்றன. நிர் நாய்கள், ஆபிரிக்க சர்சல் பூனைகள், புலிகள், ஆபிரிக்க மியர் பூனைகள் போன்ற விலங்கு வகைகளும் இவற்றுக்கிடையில் முக்கிய இடத்தைப் பெற்றுள்ளன. | ![]() |
||||||||
![]() |
மிருகக்காட்சிச்சாலையில் உள்ள விலங்குகளுக்கிடையில் அதிகளவிலான விலங்குகள் குளம்புகளைக் கொண்டுள்ளன. ஒற்றை குளம்புகளுடைய Perisidactyla விற்கு ரயினோசிரஸ், வரிக்குதிரை(Zebra) மற்றும் குதிரை போன்ற விலங்குகள் உரியதாகின்றன. இரட்டை குளம்புகளுடைய Artiodactyla விற்கு மான்கள், மறைகள் மற்றும் கூடுலெச்சே போன்ற விலங்குகள் உரியதாகின்றன. | ||||||||
| இலங்கைச் சூழலுக்கு உரியதான மீ மின்னா என்று அழைக்கப்படும் மான் இனம் Artiodactyla விற்கு சேர்ந்ததாகும். புள்ளி மான்கள் கூட்டாக வாழ்வதுடன் ஆண் விலங்குகள் கொம்புகளைக்கொண்டிருக்கும். ஆண் விலங்குகளுக்கு சுழன்று வளைந்த கொம்புகள் உள்ளன. ஒட்டகச்சிவிங்கிகள் உலகத்தில் வாழ்கின்ற மிக உயரமான விலங்குகளாகும். பாலைவனத்தின் கப்பலாக செயற்படும் ஒட்டகத்தையும் நீங்கள் மிருகக்காட்சிச்சாலையில் கண்டிருப்பீர்கள். ஹிபொபொடேமஸ் இரண்டு வகைகள் உள்ளன. இவை அப்பிரிவில் உள்ள மிகப்பெரிய விலங்காகும். இவை நீரில் அமிழ்ந்து இருப்பதை நீங்கள் கண்டிருப்பீர்கள். அத்துடன் அவற்றின் பாரிய உடலுடன் நீருக்கு வெளியே வந்து மிகச் சிரமத்துடன் நடப்பதையும் நிங்கள் காணலாம்.
காட்சியகம் |
|||||||||
Primates









