மிருகங்கள்
பறவைகள் பூங்கா
பறவைகள் பூங்கா
பறவைகள்
| பறப்பதற்கு முடியுமான பறப்பதற்கு முடியாத என்றும் நீர்சார்நத பிரதேசங்கள் அல்லது அவ்வாறற்ற பிரதேசங்களில் வாழ்கின்ற பல்வேறு பறவைகள் மிருகக்காட்சிச்சாலை முழுவதும் காணக்கூடியதாக இருக்கும். பறவைகள் தமது தடாகங்களை சுற்றி உணவு தேடிச் செல்லும் காட்சியை நீங்கள் மிருகக்காட்சிச்சாலைக்கு உட்செல்லும் போதே காணக்கூடியதாக இருக்கும். கஸவரி, எமு, மற்றும் பஸ்பரா பறக்க முடியாத பெரியளவிலான பறவைகளாகும். சுதந்திரமான பறந்து செல்கின்ற பல வர்ணங்களைக் கொண்டுள்ள பறவைகளை ரசித்த வண்ணம் பார்வையிடுவதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது. | ![]() |
||||||||
![]() |
குறித்த பறவைகளின் மனம்கவரும் சங்கீதத்தை உங்களால் முணுமுணுக்க முடிகின்றதா என்று பாருங்கள். அன்னங்கள் தடாகத்தில் தண்ணீரில் இருந்து பாலை வேறுபடுத்தி அறிந்து கொள்கின்றதா என்று பாருங்கள். உலகத்தில் எச்சரிக்கைக்குள்ளாகி இருக்கும் பசதுடுவன் போன்ற பறவைகள் கொழும்பிற்கு விருந்தினர் என்பதை எத்தனை பேர் அறிவார்கள். அவை உலர் வலய பறவைகளாகும். அவை பகல் நேர உணவுகளை உட்கொள்வதற்கு மட்டும் மிருகக்காட்சிச்சாலைக்கு வருகின்றன. ஆந்தைகள், பருந்துகள் போன்ற மாமிசம் உண்ணும் பறவைகளும் மிருகக்காட்சிச்சாலையில் உள்ள ஏனைய பறவைகளாகும். | ||||||||
|
காட்சியகம் |
|||||||||







