மிருகங்கள்
ஊர்வன
ஊர்வன
ஊர்வன
| நம்மில் சிலர் ஊர்வனவற்றை பார்வையிடுவதற்கு விரும்புவதில்லை. எவ்வாறெனிலும் மிருகக்காட்சிச்சாலையில் இலங்கையில் மிகப்பொரிய நீர்வாழ் மாமிசப்பட்சனியான முதலையை நீங்கள் கண்டிருப்பீர்கள். அது மட்டுமல்ல உலகத்தின் பல்வேறு நாடுகளில் இருந்து கொண்டு வரப்படும் ஊர்வனவைகளும் உடும்பு வகைகளும் இலங்கைச் சூழலுக்கு உரியதான பல்வேறு பாம்புகளும் மிருகக்காட்சிச்சாலையில் உள்ளன. | ![]() |
||||||||
| இலங்கையில் கடும் விஷம்கொண்ட 05 பாம்பு இனங்களை நீங்கள் மிருகக்காட்சிச்சாலையில் காணலாம். அமேசன் நதியை ஆட்கொண்டு வாழும் அனகொண்டாக்கள் மற்றும் உலகத்தின் மிகப்பெரிய ஊர்வனவற்றைச் சேர்ந்த ரெடிகியுலேடட் மலைபாம்பும் மிருகக்காட்சிச்சாலையில் காணலாம். | |||||||||
|
காட்சியகம் |
|||||||||






